-
இயற்க்கை அரண் மற்றும் ஆன்மிகம் நிறைந்த அழகிய கிராமம் நான்குபுறமும் பசுமையாக காட்சியளிக்க கூடிய கிராமம்
இமைக்கும் மனதிற்கும் இதமான காட்சியளிக்க கூடிய
இயற்கை எழில்மிகுந்த மரங்கள், ஏரிகள், கால்வாய்கள் என அமையப்பெற்றிருக்கும்
-
மணிமங்கலம் பழமை வாய்ந்த ஆன்மீக திருத்தலங்கள் அமைந்த ஊா்.எல்லா மதத்தினரும் இணக்கமாக வாழும் ஊர்.
ஆங்காங்கே கோவில்களில் பூஜைகளும் அபிஷேகங்களும் நடந்து கொண்டிருக்கும்.
கோவில்களில் மணியோசைகள், பக்தி இசைப்பாடல்கள் என செவிக்கும், இமைக்கும் இனிமையாக ஒலித்துக்கொண்டிருக்கும்.
-
மன்னர்கள் ஆண்ட வரலாற்று சிறப்பு மிகுந்த ஊா்மணிமங்கலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க போர்கள் நிகழ்ந்துள்ளது
மணிமங்கலப் போர் என்பது பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே மணிமங்கலம் என்ற நகரத்தில் கி.பி 640 இல் நடைப்பெற்றது.
கோவில்கள்
அருள்மிகு இராஜகோபாலசுவாமி அஹ்ரகாரம்
அருள்மிகு தர்மேஸ்வரர்
அண்ணாசாலை
அருள்மிகு கைலாயநாதர் அண்ணாசாலை
அருள்மிகு பக்த ஆஞ்சநேயர்
அஹ்ரகாரம்
அருள்மிகு தாமரை கன்னியம்மன்
குளக்கரை
அருள்மிகு கங்கையம்மன் குளக்கரை
அருள்மிகு நாகாத்தம்மன்
குளக்கரை
அருள்மிகு வேதாம்பிகை அண்ணாசாலை்
அருள்மிகு செல்லியம்மன்
மணிமங்கலம் வடக்கு
அருள்மிகு நாக கன்னிகள்
குளக்கரை